ஓசூர்: கால்வாயை மறித்து சுவர் - வீடுகளைச் சுற்றி தேங்கிய சாக்கடை நீரால் அவதிப்படும் மக்கள்
ஓசூர் கம்பன் நகரில் பட்டா நிலத்தில் எழுப்பப்பட்ட சுவரால் கழிவுநீர் வெளியேற முடியாமல் வீடுகளைச் சுற்றி தேங்கியுள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகக் கூறி, அப்பகுதி பொதுமக்கள் வட்டாட்சியரிடம் முறையிட்டுள்ளனர்.