நாகப்பட்டினம்: நாகை: மறைந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.27.45 லட்சம் நிதியுதவி வழங்கிய சக காவலர்கள்
நாகூர் காவல் நிலைய தலைமை காவலர் ஜி.ரமேஷ் மறைவால் தவித்த அவரது குடும்பத்திற்கு, 2003-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த சக காவலர்கள் ஒன்றிணைந்து ரூ.27.45 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர். காவல்துறையினரின் இந்த நெகிழ்ச்சியான செயல் அனைவராலும் பாராட்டப்படுகிறது.