ஓசூர்: ஓசூர் உத்தனப்பள்ளி டோல்கேட்: உள்ளூர் மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு இலவச அனுமதி கோரி வலியுறுத்தல்
ஓசூர் அருகே உத்தனப்பள்ளியில் அமையும் டோல்கேட்டில், உள்ளூர் மக்கள் மற்றும் விவசாயிகளை இலவசமாக அனுமதிக்க வேண்டும் என 6 ஊராட்சிகளைச் சேர்ந்த 45 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.