Public App Logo
Jansamasya
���ादसा
News
Bjp
National
Bihar
���ीजेपी
���िधायक
Congress
Modi
Delhi
Viral
���ाजस्थान
Jharkhand
Rajasthan
���ध्यप्रदेश
���मित_शाह
Breakingnews
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
���रियाणा
Haryana
���ादी
Crimenews
Nda
School
Cbi

நிலக்கோட்டை: வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணிடம் 6 நபர்கள் அத்துமீறி தகராறில் ஈடுபட்ட சம்பவம் வத்தலகுண்டு அருகே பெரும் பரபரப்பு

Nilakkottai, Dindigul | Nov 30, 2025
வத்தலகுண்டு அருகே பரசுராமபுரம் மேற்கு வீதியில் வசித்து வருபவர் சேகர். இவரது மகள் பிரவீனா, இளங்கலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு, அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தார். வழக்கம் போல பிரவீனாவின் பெற்றோர்கள் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த சௌந்தர், முத்துக்குமரன், கிருஷ்ணன், கணேசன், மூர்த்தி, பெருமாள் ஆகிய ஆறு பேரும் பிரவீனாவின் வீட்டிற்கு வந்து, அவரிடம் அநாகரீகமாகத் தகராறு செய்து தாக்குதல் நடத்தியுள்ளனர்

MORE NEWS