உத்தமபாளையம்: கம்பத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் விஜயதசமி அணிவகுப்பு ஊர்வலம்
தேனி மாவட்டம் கம்பத்தில் விஜயதசமியை முன்னிட்டு சுமார் 300 கரசேவகர்கள் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. வ.ஊ.சி திடலில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக இந்த ஊர்வலம் சென்றது.