மதுராந்தகம்: தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை விமர்சித்த மூதாட்டி - வைரல் வீடியோ
மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை, மூதாட்டி ஒருவர் கடுமையாக விமர்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் சேர்ந்த அவர் மீது மூதாட்டி சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.