இராமநாதபுரம்: ராமநாதபுரம்: கார் மோதி அரசு பேருந்து சக்கரம் ஏறி கல்லூரி மாணவர் பலி
ராமநாதபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் கார் மோதிய விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் முகமது அசன் உயிரிழந்தார். அவருடன் வந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேவிபட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.