வேடசந்தூர்: வடமதுரை: பண்ணையில் விஷம் கலந்த தண்ணீரை குடித்த 2 பசுமாடுகள் பலி
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே பண்ணை ஒன்றில் விஷம் கலந்த தண்ணீரை குடித்த 2 பசுமாடுகள் உயிரிழந்தன. பண்ணை உரிமையாளர் ஜோதி அளித்த புகாரின் பேரில், தண்ணீரில் விஷம் கலந்தது யார் என்பது குறித்து வடமதுரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.