இராமநாதபுரம்: ராமநாதபுரம்: கதர் ரகங்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி - ஆட்சியர் தொடங்கி வைத்தார்
ராமநாதபுரத்தில் காந்தியடிகளின் 156-வது பிறந்தநாளை முன்னிட்டு, கதர் விற்பனை நிலையங்களில் கதர் மற்றும் பட்டு ரகங்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 15 லட்சம் ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.