வேப்பந்தட்டை: வேப்பந்தட்டையில் 50 பேர் பாலை சாலையில் ஊற்றி பால் விலை உயர்த்த கோரிக்கை
வேப்பந்தட்டையில் 24.8.26 நாள் பால் உற்பத்தியாளர்கள் தங்கள் பால் விலை உயர் கொள்ள பாலை சாலையில் ஊற்றி திடீர் போராட்டம் நடத்தினர். 50க்கும் மேற்பட்டோர் கலந்து நடந்த இந்த சம்பவம் பெரம்பலூர் ஆத்தூர் நெடுஞ்சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.