செங்கல்பட்டு: மதுராந்தகம்: 4 மாதங்களாக முடங்கிய குடிநீர் சுத்திகரிப்பு மையம் - மக்கள் அவதி
மதுராந்தகம் ஒன்றியம், புதுப்பட்டு கிராமத்தில் தனியார் நிறுவன நிதியில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், பழுது காரணமாக கடந்த 4 மாதங்களாகச் செயல்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.