புதுக்கோட்டை: பொன்னமராவதி மக்களே கவனிங்க! கலெக்டர் நடத்தும் முகாம் - இதோ முழு விவரம்
புதுக்கோட்டை மாவட்டம் திருக்களம்பூரில் அக்டோபர் 14ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது. இதற்கான முன் மனுக்கள் நாளை அக்டோபர் 1ஆம் தேதி பெறப்பட உள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை வீடியோவில் பாருங்கள்.