செங்கம்: செங்கம் பகுதியில் ஒரு மணி நேரம் கனமழை: மகிழ்ச்சியில் விவசாயிகள்!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் குளுமையான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.