குன்னம்: குன்னம் அருகே பேக்கரி கடையை கட்டையால் அடித்து உடைத்த நபர் - போலீஸ் விசாரணை
பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் கிராமத்தில், பேக்கரி அடுப்பில் புகை வருவதாகக் கூறி கடையின் கண்ணாடிப் பெட்டியை கட்டையால் அடித்து உடைத்த நபரை மங்களமேடு போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.