மானூர்: மானூர் அருகே மூதாட்டியின் நகையை பறித்த நபர் கைது: போலீசார் அதிரடி நடவடிக்கை
மானூர் அருகே மேலப்பிள்ளையார்குளத்தில், தனியாக வசித்த 80 வயது மூதாட்டியிடம் 2 பவுன் நகையை பறித்துச் சென்ற சக்திவேல் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகையை மூதாட்டியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.