நாட்றாம்பள்ளி: திருப்பத்தூர் மாவட்டத்தில் தீவிரமடையும் காவல்துறை ரோந்து: கிராம விழிப்புணர்வுக் கூட்டங்கள்
திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் சிறப்பு நடை ரோந்து மற்றும் கிராம விழிப்புணர்வுக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பு, குற்றத் தடுப்பு மற்றும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.