திருவண்ணாமலை: மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! செங்கல்பட்டில் பதறவைக்கும் சம்பவம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெற்றோர் இல்லாத நேரத்தில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி சிறுமியை வன்கொடுமை செய்த கும்பல். ஒருவர் கைது, 10-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை. அப்பகுதியில் நிலவும் பெரும் பரபரப்பு.