தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள் - மேயர் ஆய்வு
தூத்துக்குடியில் மழைக்கால பாதிப்புகளைத் தவிர்க்க பாதாள சாக்கடை மற்றும் நீர் வழித்தடங்களை சீரமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். கழிவுநீர் மற்றும் மழைநீர் தடையின்றி செல்ல மின்மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.