தென்காசி: இந்தியாவிலேயே முதல்முறை: டெங்கு தடுப்பூசி ஆய்வு தமிழகத்தில் அதிரடி ஆரம்பம்!
டெங்கு காய்ச்சலை ஒழிக்க இந்தியாவிலேயே முதல்முறையாகத் தடுப்பூசி ஆய்வைத் தொடங்கியுள்ளது தமிழ்நாடு. தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்று வரும் இந்த முக்கிய ஆய்வு குறித்து அமைச்சர் அருண்ராஜ் பகிர்ந்துள்ள முக்கிய தகவல்களைக் கேளுங்கள்.