நாகப்பட்டினம்: பாப்பா கோவில் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் 500 மது பாட்டில்களை கடத்தி வந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட்டம் மது பாட்டில் மற்றும் இரு சக்கரவாகனம்
நாகை நகர காவல் சதயத்திற்கு உட்பட்ட பாப்பா கோயில் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக பாண்டிச்சேரியில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர் இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்த போது வாகனத்தில் 180 எம்எல் அளவு கொண்ட 500 மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது