தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை எண் 1: மீனவர்களுக்கு மீன்பிடிக்க தடை
வங்கக்கடலில் உருவாகும் தீவிர புயல் காரணமாக தூத்துக்குடியில் புயல் எச்சரிக்கை எண் 1 ஏற்றப்பட்டுள்ளது. இன்று முதல் 29-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. இதன் காரணமாக 50,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.