நாங்குநேரி: திருநெல்வேலி: தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது, 10 இருசக்கர வாகனங்கள் மீட்பு
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு காவல் நிலைய சரகத்தில் திருட்டு வழக்கில் தொடர்புடைய கொம்பையா என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 19 வாகனங்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.