அகஸ்தீஸ்வரம்: ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை சிற்றாலயம்: மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள 100 ஆண்டு பழமையான சிற்றாலயத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், வழிபாடு நடத்தியவர்கள் மீதான வழக்கை திரும்ப பெறவும் வலியுறுத்தி கிறிஸ்தவ முன்னணி இயக்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.