திண்டுக்கல் கிழக்கு: UPI கட்டண வசூல்: திண்டுக்கல்லில் வர்த்தகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
UPI பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு 50-க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் 5,000 இமெயில்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.