ஊத்தங்கரை: சிங்காரப்பேட்டையில் சட்டவிரோத மது விற்பனை: பெட்டிக்கடை உரிமையாளர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்ற சரவணன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 14 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.