திருவண்ணாமலை: திமுக எம்பி சி.என்.அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
திருவண்ணாமலை திமுக எம்பி சி.என்.அண்ணாதுரைக்கு சொந்தமான வேங்கிக்கால் மற்றும் தேவனாம்பட்டு ஆகிய இடங்களில் உள்ள வீடுகளில் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.