தோவாளை: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்: ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆட்சியர் அதிரடி!
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் சுற்றுப்புறங்களில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்குவதைத் தடுக்க, கடைகளின் ஆக்கிரமிப்புகளை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் அகற்ற உத்தரவிட்டுள்ளார். சுகாதாரத்தை மேம்படுத்தவும் டெங்கு பரவலைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.