மதுரை கிழக்கு: மதுரை வருகை தரும் முதல்வர்: அரசு ராஜாஜி மருத்துவமனையில் புதிய திட்டம் தொடக்கம்
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார். மேலும், புதுப்பிக்கப்பட்ட காந்தி மியூசியத்தையும் அவர் திறந்து வைக்க உள்ளார். முதல்வர் வருகையை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.