புதுக்கோட்டை: இடிந்து விழும் நிலையில் பஸ் ஸ்டாப்! அச்சத்தில் சிப்பிகுளம் மக்கள்
தூத்துக்குடி சிப்பிகுளம் சுனாமி காலனி பஸ் ஸ்டாப் நிழற்குடை சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், பயணிகள் வெயிலில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?