திருப்பூர் தெற்கு: திருப்பூர்: 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சிறப்பு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.