நாங்குநேரி: நாங்குநேரி வானவாமலை பெருமாள் கோவிலில் விஜயதசமி பரிவேட்டை வைபவம் நடைபெற்றது.
நாங்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோவிலில் நவராத்திரி திருவிழாவில் நிறைவாக விஜயதசமி பரிவேட்டை வைபவம் இன்று காலை ஆறு முப்பது மணி அளவில் நடைபெற்றது ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாள் குதிரை வாகனத்தில் பவனி வந்து வேட்டைக்கும் செல்லும் பரிவேட்டை உற்சவம் மிக விமர்சையாக நடைபெற்றது