ஆம்பூர்: திருப்பத்தூர்: காரப்பட்டு கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் டெங்கு தடுப்பு பணிகள் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் காரப்பட்டு கிராமத்தில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்பு பணிகள் மற்றும் குடிநீர் குளோரின் அளவை மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் நேரில் ஆய்வு செய்தார்.