திருவள்ளூர்: ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் பிரதாப் துவக்கி வைத்தார்
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குடுப்நலச்செயலகம் சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்பநல நிரந்தர கருத்தடை சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வு இரத பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரதாப், இ.ஆ.ப.. அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.