திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் அருகே வாலிபர்களை வெட்டிய 7 பேர் கைது
திண்டுக்கல் கோபால்பட்டி அருகே 2 வாலிபர்களை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.