சாத்தான்குளம்: நடுவக்குறிச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட திமுக பிரமுகர்- பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் விவசாயி இவரது மகன் ராஜதுரை கூட்டாம்புளி பகுதியில் இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். மேலும் பாரதிய ஜனதா கட்சியில் கலை மற்றும் கலாச்சார பிரிவில் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ராஜதுரை குடியிருந்த வீட்டை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்ட துவங்கி உள்ளனர்.