ஸ்ரீரங்கம்: கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி: விவசாயிகள் கூட்டமைப்பு முக்கிய தீர்மானம்!
திருச்சி சமயபுரத்தில் நடந்த விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ஒரு லட்சம் ரூபாய் வரையிலான கடனை தமிழக அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.