புதுக்கோட்டை: புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை! செப். 30-ல் மாபெரும் போராட்டம்
புதுக்கோட்டையில் நிலவும் வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் அடிப்படை வசதிகள் கோரி செப்டம்பர் 30-ம் தேதி அறந்தாங்கியில் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. இது குறித்த முழு விவரங்கள் இதோ.