செங்கல்பட்டு: பரனூர் குப்பை கிடங்கில் குவியும் கழிவுகள்: சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட அபாயம்!
சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள பரனூர் குப்பை கிடங்கில் கழிவுகள் அளவுக்கு அதிகமாகத் தேங்கியுள்ளன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். குப்பைகளை உடனே அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.