நாகப்பட்டினம்: திருமருகலில் ஆபத்தான நிலையில் மின்மாற்றி: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
நாகை மாவட்டம் திருமருகல் கல்லுளி திருவாசல் தெருவில் சேதமடைந்த மின்மாற்றியை மாற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 4 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.