அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மீது புகார்: என்ன நடந்தது?
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழமையான சிற்றாலயத்தை திறக்கக் கோரி, நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர் மீது தமிழக கிறிஸ்தவ கழகத்தினர் புகார் மனு அளித்துள்ளனர். இது தொடர்பான கூடுதல் தகவல்களை இந்த வீடியோவில் காணலாம்.