திருப்பூர் தெற்கு: டாஸ்மாக் தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்: என்ன கோரிக்கைகள்?
நியாயமான போனஸ், ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் டெலிவரி தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.