வேலூர்: ராணுவ ரகசியத்தை கசியவிட்ட ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது
வேலூர் மாவட்டம் கீழ்வல்லம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ கேப்டன் பாபு, அடையாளம் தெரியாத பெண்ணிடம் ராணுவ ரகசியங்களை வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்து வந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து வேலூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.