அகஸ்தீஸ்வரம்: பொதுவுடமை சிற்பி ஜீவானந்தத்தின் 120 வது பிறந்த நாளில் மரியாதை நிகழ்ச்சி நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவில் பகுதியில் பொதுவுடமை சிற்பி ஜீவானந்தத்தின் 120 வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.