திருப்பூர் தெற்கு: திருப்பூரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை: குளிர்ச்சியான சூழலால் மக்கள் நிம்மதி
திருப்பூர் மாநகரில் இன்று மாலை பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. காங்கேயம் சாலை, குமார் நகர், பிஎன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்துள்ளது.