Public App Logo
Jansamasya
News
Maharashtra
Bjp
National
Police
Bihar
India
रेलवे
Coronavirus
कांग्रेस
बीजेपी
Congress
Modi
Delhi
Viral
Dm
Rajasthan
Bollywood
Patna
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
Uttarpradesh
Haryana
Uttarakhand
जिलाधिकारी

நாகப்பட்டினம்: பரபரப்பு வீடியோ காட்சி : கீச்சாங்குப்பம் பகுதியில் கடல் காற்றின் வேகத்தில் கடற்கரை பகுதியில் மின்கம்பம் சாய்ந்து விழுந்து படகு சேதமான காட்சி

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட துறைமுகத்தில் நான்காம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது எந்த நிலையில் கடற்கரையில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது கடல் சீற்றம் காரணமாக 5 அடி வரை கடலின் அலைகள் கரையோரத்தில் உயர்ந்து காணப்படுகிறது.

MORE NEWS

நாகப்பட்டினம்: பரபரப்பு வீடியோ காட்சி : கீச்சாங்குப்பம் பகுதியில் கடல் காற்றின் வேகத்தில் கடற்கரை பகுதியில் மின்கம்பம் சாய்ந்து விழுந்து படகு சேதமான காட்சி - Nagapattinam News