வேப்பந்தட்டை: பெரம்பலூர்: வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக வெறிநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில், மாணவர்கள் வெறிநோய் தடுப்பு குறித்த விளக்கங்களைக் கேட்டறிந்தனர். மேலும், 'ரேபீஸ் இல்லா உலகத்தை உருவாக்குவோம்' என்று உறுதிமொழி ஏற்றனர்.