திருப்பூர் தெற்கு: சிறுமிக்கு பாலியல் தொல்லை - KVR நகர் பகுதியில் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெற்றோர்கள்
திருப்பூர் மாநகரப் பகுதிக்கு உட்பட்ட கேவிஆர் நகர் பகுதியில் தனியார் பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நேற்று வட மாநில வாலிபர் கைது செய்யப்பட்ட நிலையில் பள்ளியில் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி பெற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது