Public App Logo
Profile Picture

Tirupur News

@tprvel
311854Followers
3Following
திருப்பூர் தெற்கு: தாராபுரம் இடைத்தேர்தல் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராக லட்சுமணன் அறிவிப்பு
திருப்பூர் தெற்கு: ஆலங்காடு பகுதியில் உள்ள தனியார் மஹாலில் சைமா சங்கம் மகாசபை கூட்டம் நடைபெற்றது
திருப்பூர் தெற்கு: வைகோ தன்னாலையே தன்னை கெடுத்துக் கொண்டார் என மதிமுகவின் முன்னாள் அவை தலைவர் துரைசாமி பேட்டி
திருப்பூர் தெற்கு: மத்திய பேருந்து நிலைய புற காவல் மேலே ஏறி தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது
தாராபுரம்: தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக வேட்பாளர் சுகன்யா வேட்புமனு தாக்கல் செய்தார்
திருப்பூர் தெற்கு: மாநகரின் பல்வேறு பகுதிகளில் குட்கா மற்றும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது
திருப்பூர் தெற்கு: மாநகரின் பல்வேறு பகுதிகளில் குட்கா மற்றும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது
திருப்பூர் தெற்கு: செரங்காடு பகுதியில் மழை நீரோடு கழிவு நீரும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் சுகாதார சீர்கேடு
திருப்பூர் தெற்கு: விநாயகர் சதுர்த்திக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்ததற்கு இந்து முன்னணி வரவேற்பு தெரிவித்துள்ளது
திருப்பூர் தெற்கு: மத்திய பேருந்து நிலையத்தில் ஹிந்து பாரத் சேனா அமைப்பு சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை அனுமதி இல்லாததால் அப்புறப்படுத்தப்பட்டது
திருப்பூர் தெற்கு: திருப்பூர் மாநகரில் 650 இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு
திருப்பூர் தெற்கு: தென்னம்பாளையம் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது
திருப்பூர் தெற்கு: தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொது பார்வையாளர் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார்
திருப்பூர் தெற்கு: கட்டபொம்மன் நகரில் அருள்மிகு ஸ்ரீ வேப்பமரத்து பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
திருப்பூர் தெற்கு: அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பொது இடங்களில் குப்பை கொட்டினால் பொது மக்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு
திருப்பூர் தெற்கு: முதலிபாளையம் பாறைக்குள்ளியில் கொட்டப்பட்ட குப்பைகளில் தீ விபத்து
திருப்பூர் தெற்கு: தாராபுரத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
திருப்பூர் தெற்கு: மன்னரை அருகே நொய்யல் ஆற்றில் கொட்டப்படும் மாநகராட்சி குப்பைகள்
திருப்பூர் தெற்கு: பல்லடம் சாலை எல் ஆர் ஜி கல்லூரியில் அமைய உள்ள வாக்கு என்னும் மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்
திருப்பூர் தெற்கு: குமரன் நினைவகம் முன்பாக திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருப்பூர் தெற்கு: நெசவாளர் காலனி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது பேருந்து மோதி விபத்து
திருப்பூர் தெற்கு: சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த ஏழு பேருக்கு சிறை தண்டனை வழங்கி திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு
திருப்பூர் தெற்கு: கைகாட்டி புதூர் பகுதியில் உரப்பூங்காவில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்
திருப்பூர் தெற்கு: திருப்பூர் குமரன் சாலையில் உள்ள கிளைச்சிறையில் கைதிகள் தகராறு
திருப்பூர் தெற்கு: திருப்பூரில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் - 1500 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு