தென்காசி: முதியோர்களின் தனிமையை போக்க ஒரு புது வழி! வியக்க வைக்கும் 'காற்றின் மொழி' திட்டம்
தென்காசி ஆழ்வார்குறிச்சியில் முதியோர்களுக்காக 'வாமா' அறக்கட்டளை செய்து வரும் நெகிழ்ச்சியான மற்றும் புதுமையான சேவை குறித்து விரிவாக இந்த வீடியோவில் பார்க்கலாம்.