திருவண்ணாமலை: வீட்டு வாசலில் 8 அடி முதலை! சிதம்பரம் அருகே நடந்த பகீர் சம்பவம்
சிதம்பரம் அருகே உள்ள நாஞ்சலூர் கிராமத்தில் நள்ளிரவில் வீட்டு வாசலில் பதுங்கிய 8 அடி நீள முதலையை வனத்துறையினர் அதிரடியாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.